உள்ளடக்கத்துக்குச் செல்

பிரவுடை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

பிரவுடை(பெ)

  1. பக்குவமான பெண்
  2. 31 வயதுமுதல் 55 வயது முடியவுள்ள பெண்பாற் பருவம்
    • தரித்தவாலை தருணை பிரவுடை விருத்தையாகும் வியன்பருவங்களின் (கந்தபு. இந்திரபுரி. 33).

ஆங்கிலம் (பெ)

  1. adolescent girl
  2. stage of growth of a woman between her thirty-first and fifty-fifth year
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---பிரவுடை--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பிரவுடை&oldid=1074496" இலிருந்து மீள்விக்கப்பட்டது