உள்ளடக்கத்துக்குச் செல்

தருணி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

தருணி(பெ)

  1. இளம்பெண்; இளமைப் பருவமுடையவள்
  2. 16 முதல் 30ஆண்டுவரையுள்ள மகளிர் பருவம்
  3. குமரி, கன்னி, பருவமடைந்த பெண்
  4. கற்றாழை

ஆங்கிலம் (பெ)

  1. young woman
  2. the period from the 16th to the 30thyear in the lifetime of a woman
  3. a maid, virgin, young marriageable woman
  4. curacoa aloes
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---தருணி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=தருணி&oldid=1074495" இலிருந்து மீள்விக்கப்பட்டது