வாலை
Appearance
பொருள்
வாலை(பெ)
- பாலப் பருவத்திலுள்ள இருதுவாகாத பெண்; வயதுக்கு வராத இளம்பெண்
- வாலைக் குமரியடி கண்ணம்மா கண்ணம்மா! மருவக் காதல் கொண்டேன் (பாரதியார்)
- சத்திபேதங்களுளொன்று
- திராவகம் வடிக்கும் பாண்டம்
- மருந்து வாலையிலேறுகிறது
- வாலையிறக்கு - distil
- சுத்தம்
- பாதரசம்
- சித்திராநதி
ஆங்கிலம் (பெ)
- girl who has not attained the age of puberty
- a Sakti
- still, alembic, retort
- purity
- mercury
- a tributary of the Tamiraparuṇi
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---வாலை--- DDSA பதிப்பு + வின்சுலோ +