கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
விருத்தை(பெ)
- அதிக வயதானவள்; முதியவள்; கிழவி,
- ஐம்பத்தைந்து பிராயம் கடந்தவள்
- முதியளாம் விருத்தைதன்னை (கொக்கோ. 4, 4).
ஆங்கிலம் (பெ)
- aged woman
- (Erot.)a woman past her 55th year
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---விருத்தை--- DDSA பதிப்பு + வின்சுலோ +
- விருத்தம், விருத்தன், விருத்தாப்பியம்,
- கன்னி, குமரி, மங்கை, கிழவி, மூதாட்டி
- மகளிர் நான்கு பருவங்கள்: வாலை, தருணி, பிரவுடை, விருத்தை
- மகளிரின் ஏழு பருவங்கள்: பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண்