பொக்கணம்
Appearance
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
பொக்கணம்(பெ)
- சோழியப்பை; கஞ்சுளி; பரதேசிகள் பிச்சை ஏற்கும் பை
- சுத்திய பொக்கணத்து . . . கோலத்தினீர் (திருக்கோ. 242).
- பெருமருந்து என்ற கொடி வகை
மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- நம் அமைச்சர்களுக்கு வயிற்றுவலி வந்தால் அரசு மருத்துவமனை மீது நம்பிக்கை கிடையாதா? அமெரிக்கா பறக்கிறார்களே. யார் கண்டது, தத்தம் அயல்நாட்டு வங்கிக் கணக்கைக் கண்காணிக்கவோ என்னவோ? அண்டை மாநிலத்தோடு இவர்கள் சண்டை போட மாட்டார்கள். போட்டால் அங்கு உள்ள அவர்தம் சொத்துபத்து விவரப் பொக்கணம் அவிழ்ந்து விடுமே. (நேர்மையர் மேலவர்; கீழவர் மற்றோர்!, தினமணி)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஒத்த சொற்கள்
[தொகு]சொல்வளப் பகுதி
[தொகு]ஆதாரங்கள் ---பொக்கணம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +