போகணி
Appearance
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
போகணி(பெ)
- நீர் வார்த்தற்குரிய கலம்; போகிணி; ஒரு பாத்திரம்
- கடை திறந்ததும் பணம் பெற்றுக்கொண்டு செய்யும் முதல் வியாபாரம்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம்
- a kind of drinking cup or water-vessel
- handsel, luck-money; first cash payment of price] which a shopkeeper receives after opening his shop for the day or on an occasion (Madr.)
விளக்கம்
பயன்பாடு
- ‘வீடு மல்லி’ தேடி, வேகாத வெயிலில், சின்னப் பெண்களும் பையன்களும் காடு காடாய்ப் பறக்கிறார்கள். அதைப் பொறுக்கிக்கொண்டு வந்து கடையில் போட்டு, அரைக்கால் படியோ மாகாணிப் படியோ பயறு வாங்கித் தின்கிறார்கள். அதிகாலையில் ஒரு போகணி கம்மங்கஞ்சியைக் கரைத்துக் குடித்து, அது குளுகுளு என்று வயிற்றில் போய் சேரும். (தாலியில் பூச்சூடியவர்கள் - பா. செயப்பிரகாசம்)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஒத்த சொற்கள்
[தொகு]சொல்வளப் பகுதி
[தொகு]ஆதாரங்கள் ---போகணி--- DDSA பதிப்பு + வின்சுலோ +