வசிகரணம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

வசிகரணம்(பெ)

 1. வசீகரணம்
  1. வசீகரம், வசப்படுத்துகை
  2. காமன் கணைகளுள் வசீகரத்தைச்செய்யும் அம்பு
  3. அறுபத்துநாலு கலையுள் பிறரை வசம் செய்வதாகிய வித்தை
 2. புணர்ச்சிக்கு இணங்குகை
 3. வாள்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

ஆங்கிலம்

 1. magic influence for obtaining an object of desire; attraction; subjugation
 2. the arrow of Kama that subjugates a person
 3. art of subjugation by magic
 4. yielding to sexual advances
 5. sword
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

சொல் வளப்பகுதி

ஆதாரங்கள் ---வசிகரணம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வசிகரணம்&oldid=1082570" இருந்து மீள்விக்கப்பட்டது