உள்ளடக்கத்துக்குச் செல்

விக்சனரி:கோரப்பட்டச் சொற்கள்/2009

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ரமேஷ் கோரும் சொற்கள்

[தொகு]
  1. compile - இருமமாக்கு? தொகு, நிரலாக்கு?
  2. compiler - இருமவாக்கி? தொகுப்பான், தொகுப்பி
  3. portable - எங்கும் எடுத்துச் செல்ல வல்ல (அ) எங்கும் எடுத்துச்

செல்ல கூடிய எடுத்துக்காட்டு - portable firefox = செல்பயர்பாக்ஸ்)

  1. portable - கையடக்கம்
  2. portable firefox = கையடக்கபயர்பாக்ஸ்

நிரோஜன் கோரும் சொற்கள்

[தொகு]
  • discography
  • animation - சலனப்படம்? சலனம் என்றால் கவலைப்படுதல் என்று

பொருள்படாதா?தமிழில் பல்பொருள் ஓரு மொழி என்பது தமிழின் சிறப்பன்றோ!

எனினும், அசைப்படம் என்போமா?(தகவலுழவன்)

கோரப்பட்ட சொற்கள்

[தொகு]
  • siege : முற்றுகை
  • helicopter தும்பி விமானம்? உலங்கு விமானம்? உலங்குவானூர்தி.
  • disclaimer பொறுப்பெல்லை மொழி, உரிமைத் துறப்பு
  • comfort : சௌகர்யம்/வசதி, ஏந்து
  • format வடிவம்/அமைப்பு
  • enigma புரியாப்புதிர்?
  • video game - நிகழ்பட விளையாட்டு?, ஒளித்தோற்ற விளையாட்டு
  • ping - தொடர்பு கொள்ளுவது?
  • upgrade - மேம்படுத்தல்?

ரவி கோரும் சொற்கள்

[தொகு]
  • context சூழல், பிண்ணனி, எழுவாய் ?
  • sofa சொகுசிருக்கை
  • sauce - குழம்பு
  • chutney - துவையல்? சட்னி தமிழ் இல்லையா ?
  • mixer - கலக்கி/கலவை
  • monastery - மடம்? ஆதீனம்? சமயப்பள்ளி ?
  • remote control - தொலை இயக்கி? தொலைக் கட்டுப்பாடு
  • subtitle - துணைத் தலைப்பு
  • webcam - இணையப்படக் கருவி? வலைப்படக்கருவி
  • dvd - *வட்டத் தகடு? எண்காணொளிவட்டு (எகாவ)?

Sivakumar கோரும் சொற்கள்

[தொகு]

01:28, 24 மார்ச் 2008 (UTC))

மார்ச் 2008 (UTC)

  • gear - பல்லிணை (சரியான சொல்)
  • backwater =
  • critical - மாறுநிலை / இக்கட்டான
  • crisis - நெருக்கடி / சிக்கல்

In Biology Classification
கீழ்க் காணும் சொற்களுக்கு தமிழ் விக்கிப்பீடியாவில்

[http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%

E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%

AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%

8D_%28%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%

AF%E0%AE%B2%E0%AF%8D%29 இராச்சியம் (உயிரியல்) ] பக்கத்தைப் பார்க்கவும்.

--செல்வா 01:28, 24 மார்ச் 2008 (UTC)

மார்ச் 2008 (UTC)

  • species சிற்றினம் /இனம் / சிறப்பினம் (இனம் --

செல்வா 01:28, 24 மார்ச் 2008 (UTC))

மார்ச் 2008 (UTC))

2008 (UTC))

2008 (UTC))

01:28, 24 மார்ச் 2008 (UTC))

24 மார்ச் 2008 (UTC)) [ திணையை விட உயர்ந்த பகுப்பு domain = உலகம்

--செல்வா 01:28, 24 மார்ச் 2008 (UTC)]

சாரு கோரும் சொற்கள்

[தொகு]

தமிழ்ச் சொற்கள்

[தொகு]
  • பகுத்தறிவாளர் - rationalist

English Words

[தொகு]
தற்போது இணையத்தில் கிடைக்கும் தகவல்கள் பெரும்பாலும் மனிதர்களால் மட்டுமே

அறியப்படும் விதத்தில் உரை நடையில் எழுதப்படுகிறது. (எ.கா.) "வரும்

திங்கள் சென்னையில் பதிவர் சந்திப்பு'. Semantic இணையத்தில் உள்ள

தகவல்கள் மனிதர்கள் மட்டுமின்றி கணினிகளாலும் புரிந்து கொள்ளப்படும் விதத்தில்

தரப்படும். இங்கே "semantic" என்பது ஒரு விடயம் எழுதப்பட்டிருக்கும்

எழுத்துக்கள் மற்றும் வார்த்தைகளை புரிதல் மட்டுமின்றி அந்த விடயத்தின்

அர்த்தத்தையும் புரிந்து கொள்ள முடிவதைக் குறிக்கிறது. Semantic இணைய

நுட்பம் கொண்டு "வரும் திங்கள் சென்னையில் பதிவர் சந்திப்பு" என்று

குறிப்பிடப்பட்டு இருந்தால் உங்கள் உலாவியோ ஏனைய மென்பொருள்களோ, பதிவர்

சந்திப்பை தானாகவே உங்கள் நாட்காட்டியில் சேர்த்திருக்க முடியும். தற்போது

உள்ளது போல் வெட்டி ஒட்டி கொண்டிருக்கத் தேவையில்லை.

web - வலை தான் சரியாக இருக்கும். இணையம் = internet என்ற பொருளில்

பயன்படுகிறது. பொருளறி வலை = semantic web என்று சொல்லலாமா?--

ரவி 21:11, 24 ஜூலை 2007 (UTC)

  • string (as in a string of characters as used by

computer scientists)-- சொற்றொடர் என்றால் sentence. எழுத்துத்

தொடர் = வார்த்தை (அ) சொல். ஆனால் 'string' என்பதற்கு இவை

பொருந்தாது.

சரம்?--ரவி 21:11, 24 ஜூலை 2007 (UTC)

  • configure (as in configure some computer application or

device) = கட்டமை

[http://www.answers.com/transcode?cat=technology&gwp=13

here]) - உருவமை, வடிவமை, மாற்றியமை ???? =

of songs etc, this word is used a lot in the computer world)

=

profvk கோரும் சொற்கள்

[தொகு]

particularise - துகளாக்கு?

specialize - சிறப்புத் தேர்ச்சி அடை?

case by case - ஒவ்வொரு உருப்படியாக? உருப்படி - itemக்கு கூடுதல்

பொருத்தமுடையதாக இருக்கலாம்--ரவி 21:25, 16

ஜூன் 2007 (UTC) --71.135.36.33 22:07, 6 ஜூன் 2007

(UTC)த்னிப்பட/ தனித்தனியாக என்ற வழக்கிலுள்ள சொற்களே பொருத்தமாக

உள்ளனவே ஒவ்வொன்றாக

  • minimize - சுருக்கு?/ சிறிதாக்கு..சுருக்கு என்பதற்கு முடிச்சு குடையை

மடி என்பதுபோலவும் பொருள்படுவதால் குறுக்கு மிக சரியாகலாம்

minimize என்பதை சிறுமப்படுத்து, குறுமப்படுத்து (சிறுமம், குறுமம் =

minimum) என்று இருத்தல் வேண்டும். சுருக்கு, குறுக்கு என்றால் சிறிது படுத்து,

குறை (reduce, shrink) என்று பொருள் படும்,. Minimize என்னும் பொருள்

கொள்ளாது.--செல்வா 16:38, 19 நவம்பர் 2008 (UTC)[பதிலளி]

புருனோ கோரும் சொற்கள்

[தொகு]
  • tyre [= டயர் :) மெதுருளை, மெத்துருளி, மெதுபட்டை, மெத்துருளை,

மெத்துருடை, மெதுவட்டை..இப்படியாக --செல்வா 15:40,

20 மே 2008 (UTC)]

  • tube = [=குழாய், தூம்பு, சுரை (Tubularity, உட்டுளை. (பிங்.) பார்க்க:

சென்னை பல்கலை அகர.மு.), நாளம், வெண்டு, புரை. என் பரிந்துரை தூம்பு.

ஆனால் இவற்றுள் சிலவற்றிற்கு மெது, மென் என்னும் முன்னொட்டு கள் தரலாம்.

மெதுகுழாய், மெதுசுரை, மென்தூம்பு, மென்புரை, மெதுவெண்டு (வெண்டு என்பது

உட்துளை உள்ள மரம் முதலியவற்றைக் குறிக்கும்). இன்னும் ஒரு 10 செற்களாவது

தேறும் என்று நினைக்கிறேன். --செல்வா 15:40, 20 மே

2008 (UTC) ]

  • steering = திருப்பாழி. ஆழி = வட்டம், வளையம். அல்லது திருப்புவளையம்

--செல்வா 15:40, 20 மே 2008 (UTC))[பதிலளி]

  • accelerator - முடுக்கி

புருனோ 08:05, 9 ஏப்ரல்

2008 (UTC)

செல்வா, நன்றி. இதையும்

(http://valavu.blogspot.com/2008/04/tyre-brake-and-

acceleration.html) பாருங்கள் [[பயனர்:Mariano Anto Bruno

Mascarenhas|புருனோ]] 22:51, 9 ஜூன் 2008 (UTC)

  • hormone

தானியேல் பாண்டியன் கோரும் சொற்கள்

[தொகு]

county - அமெரிக்க உள்ளாட்சி அமைப்பு, பல county சோ்ந்தது ஒரு

மாவட்டமாகக் கருதப்படுகிறது

sheriff -நகர்காவலன்

downtown -நகர்முனை/செறிநகர்

skyline- தொடுவானம், வானம் தொடும் கட்டிடங்கள்

என் பரிந்துரைகள்:

  • downtown = நடுநகர், நகர்நடு, ஊர்நடு, "கடைவீதிப் பகுதி" ( கடைவீதி

என்பது ஊர்களில் downtown என்பதற்கு இணையாக வழங்கிவரும் சொல்)

  • skyline - நகர்முகடு, வான்முட்டி வரை, நகரின் வான்வரை
  • county - மாவட்டம் அல்லது வட்டம்.
  • sheriff - ஊர்க்காவலர், நகர்க்காவலர் (பெண்ணாகவும் இருக்கலாமே!).

--செல்வா 15:45, 19 நவம்பர் 2008 (UTC)[பதிலளி]

குறும்பன் கோரும் சொற்கள்

[தொகு]

தகவலுழவன் பரிந்துரைகள்:

micro management - அணுக்க நிர்வாகம் - தன்கீழுள்ள

பணியாளர்களின் அணுகுமுறைகளை, செயல்களை ஆராய்தல்.

(en.wikipedia)

macro management - தலைநிர்வாகம் () முதன்மை

நிர்வாகம் - ஒரு நிர்வாகத்தின் அடிப்படைகளை மாற்றி, அதன் இலக்கை அடையும் அணுகுமுறைகளைக் கற்பிப்பது ஆகும்.

(en.wikipedia)