உள்ளடக்கத்துக்குச் செல்

விக்சனரி:தினம் ஒரு சொல்/ஆகத்து 26

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தினம் ஒரு சொல்   - ஆகஸ்ட் 26
முக்காலி (பெ)
முக்காலி

1.1 பொருள்

  1. மூன்று கால்களையுடைய இருக்கை/பீடம்; மூன்றுகாற் பீடம்
  2. அக்கினி

1.2 மொழிபெயர்ப்பு (ஆங்கிலம்)

  1. three-footed stool, tripod
  2. fire

1.3 பயன்பாடு

  • ஒரு மேசை மீது, அல்லது ஒரு முக்காலி மீது அல்லது ஏதாவது ஒரு பீடத்தின் மீது யாராவது ஒருவர் நின்று உரத்த குரலில் பேசிக்கொண்டிருப்பர். நமது ஊர்த் தெருக்களில் வித்தை காட்டுகிறவனைச் சுற்றிக் கூட்டம் கூடியிருப்பது போல அங்கும் கூடியிருக்கும்([1])

நாற்காலி - கதிரை - மேசை - கட்டில் - புடுவம் - முக்காலம் - முக்கனி - முக்காழி

.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக