விக்சனரி:தினம் ஒரு சொல்/மார்ச் 21

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

Writing star.svg

தினம் ஒரு சொல்   - மார்ச் 21
சம்சாரி (பெ)

1.1 பொருள்

  1. விவசாயி, வேளாண் தொழில் புரிபவர்
  2. இல்லறவாசி; குடும்பம் உடையவர்

1.2 மொழிபெயர்ப்புகள்

  1. farmer
  2. family man

1.3 பயன்பாடு

  1. சம்சாரி வாழ்வுக்கு ஒரு பசு மாடு -திரைப்பாடல்
  2. வாழ்வை அறிந்தவன் சம்சாரி வாழப் பயந்தவன் சந்நியாசி - திரைப்பாடல்

1.4 சொல்வளம்

.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக