விக்சனரி பின்னிணைப்பு:எண்கள்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
குறியீடு கணிதக்
குறியீடு
சொல் ஆங்கில
சொல்
1 ஒன்று one
2 இரண்டுtwo
3 மூன்று three
4 நான்கு four
5 ஐந்து five
6 ஆறு six
7 ஏழு seven
8 எட்டு eight
9 ஒன்பது nine
10 பத்து ten
11 பதினொன்று eleven
12 பன்னிரண்டு twelve
13 பதின்மூன்று thirteen
14 பதினான்கு fourteen
15 பதினைந்து fifteen
16 பதினாறு sixteen
17 பதினேழுseventeen
18 பதினெட்டுeighteen
19 பத்தொன்பதுnineteen
20 இருபதுtwenty
30 முப்பது thirty
40 நாற்பதுforty
50 ஐம்பது fifty
60 அறுபது sixty
70 எழுபது seventy
80 எண்பது eighty
90 தொண்ணூறு ninety
100 நூறு hundred
200 இருநூறு two hundred
300 முன்னூறு three hundred
400 நானூறு four hundred
500 ஐநூறு five hundred
600 அறுநூறு six hundred
700 எழுநூறு seven hundred
800 எண்ணூறு eight hundred
900 தொள்ளாயிரம் nine hundred
1000 ஆயிரம்one thousand
10000 பத்தாயிரம் ten thousand
100000 லட்சம் one lakh
1000000 பத்து லட்சம்one million / (ten lakh)
10000000 கோடி one crore
100000000 பத்துக்கோடி ten crore
1000000000 நூறுகோடிone billion / (hundred crore)
1000000000000 லட்சம்கோடி one trillion / (one lakh crore)