ஞாயிறு
Appearance
தமிழ்
[தொகு]
|
---|
பொருள்
[தொகு]- ஞாயிறு, பெயர்ச்சொல்.
- பெரும்பான்மையான நாடுகளில் வாரத்தின் முதல் நாளுக்குரிய பெயர்.
- பெரும்பான்மையான நாடுகளில் இக்கிழமை, அரசு விடுமுறையாகப் பின்பற்றப் படுகிறது.
பயன்பாடு
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்: sunday
- பிரான்சியம்: dimanche
- மலையாளம்: ഞായർ; ഞായറാഴ്ച
- (உருசியம்): воскресенье
- (கிசுவாகிலி): jumapili
- தெலுங்கு: ఆదివారము, ఆదివారం
- (சீனம்): 星期日 (மரபு), 星期天 (மரபற்ற), 禮拜天 (பேச்சு வழக்கு), 拜日 (lǐbàirì), 礼拜天 (lǐbàitiān)
பொருள்-2
[தொகு]
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
- நம்முடைய புவி சுற்றி வலம் வரும் ஓர் விண்மீனாகும்.
பயன்பாடு
- ஞாயிறு வணக்கம் இயற்கை வழிபாடு (sun worship is nature worship)
- ஞாயிறு போற்றுதும்! ஞாயிறு போற்றுதும்!(சிலப்பதிகாரம்) (இலக்கியப் பயன்பாடு)
மொழிபெயர்ப்புகள்
- sun ஆங்கிலம்
{{சொல் வளம்பகுதி