உள்ளடக்கத்துக்குச் செல்

வெடி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
  • எங்கும் சுடுகலன் வெடி (guns exploding everywhere)
  • கண்ணி வெடி (land mine)
  • வெடி விபத்து (explosion mishap)
  • நாட்டு வெடி (country bomb)

(இலக்கியப் பயன்பாடு)

  • வெடி படா ஒடி தூண் தடியடு (பரிபாடல்)

பொருள்
  • பிளவடை
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
  • வேட்டெஃகம்வெடித்தது (Fire arm exploded). பட்டாசு வெடிப்பதில் சிறுவர்களுக்கு ஆசை அதிகம்.
  • பஞ்சத்தில் காய்ந்த பூமி பாளம் பாளமாய் வெடித்திருக்கும் (the parched, drought-hit land has cracked)
வெடி - வெடிப்பு - வெடித்தல்
வெடிமருந்து, வெடிகுண்டு, வெடியுப்பு
சரவெடி, நாட்டுவெடி, வானவெடி, கண்ணி வெடி

{ஆதாரம்} ---> DDSA பதிப்பு

"https://ta.wiktionary.org/w/index.php?title=வெடி&oldid=1905542" இலிருந்து மீள்விக்கப்பட்டது