உள்ளடக்கத்துக்குச் செல்

turkey day

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
turkey day- நன்றி தெரிவித்தல்
turkey day- நன்றி நாள் ஓவியம்

ஆங்கிலம்

[தொகு]
பொருள்
  1. (பெ) turkey day
  2. நன்றித் திருநாளின் (thanksgiving) இன்னொரு பெயர்
விளக்கம்

நன்றித் திருநாள் அன்று வட அமெரிக்காவில் வான்கோழி விருந்து பாரம்பரியம் என்பதால் நன்றித் திருநாளுக்கு இப்பெயர்

  1. ஒரு வட அமெரிக்க பாரம்பரிய விடுமுறை நாள்
  2. அமெரிக்காவில் நவம்பர் மாதம் நான்காவது வியாழன் அன்று கொண்டாடப்படுகிறது
  3. தைப்பொங்கல் போன்று ஒரு வகை அறுவடைத் திருநாள்
  4. அமெரிக்காவில் குடியேறிய ஐரோப்பியரும், முதற்குடிகளும் ஒன்றாக கொண்டாடும் நாள் நன்றி தெரிவித்தல் நாள் என்பது தோற்ற வரலாறு

(வாக்கியப் பயன்பாடு)

நன்றித் திருநாள்: சொற்கள்

[தொகு]
English தமிழ் படம்
thursday வியாழன்
turkey வான்கோழி
pioneer முன்னோடி
ship கப்பல்
pumpkin பரங்கிக் காய், பூசணி
corn சோளம்; மக்காச் சோளம்
parade ஊர்வலம், அணிவகுப்பு
cranberry இலந்தைப் பழம்; செந்நெல்லி, குருதிநெல்லி
harvest அறுவடை
reunion ஒன்று கூடுதல்
dinner, feast விருந்து
carve செதுக்கு, சீவு

{ஆதாரம்} ---> விக்கிப்பீடியா நன்றி தெரிவித்தல் நாள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=turkey_day&oldid=1881031" இலிருந்து மீள்விக்கப்பட்டது