turkey day
Appearance
ஆங்கிலம்
[தொகு]
பொருள்
- (பெ) turkey day
- நன்றித் திருநாளின் (thanksgiving) இன்னொரு பெயர்
விளக்கம்
நன்றித் திருநாள் அன்று வட அமெரிக்காவில் வான்கோழி விருந்து பாரம்பரியம் என்பதால் நன்றித் திருநாளுக்கு இப்பெயர்
- ஒரு வட அமெரிக்க பாரம்பரிய விடுமுறை நாள்
- அமெரிக்காவில் நவம்பர் மாதம் நான்காவது வியாழன் அன்று கொண்டாடப்படுகிறது
- தைப்பொங்கல் போன்று ஒரு வகை அறுவடைத் திருநாள்
- அமெரிக்காவில் குடியேறிய ஐரோப்பியரும், முதற்குடிகளும் ஒன்றாக கொண்டாடும் நாள் நன்றி தெரிவித்தல் நாள் என்பது தோற்ற வரலாறு
நன்றித் திருநாள்: சொற்கள்
[தொகு]English | தமிழ் | படம் |
thursday | வியாழன் | |
turkey | வான்கோழி | |
pioneer | முன்னோடி | |
ship | கப்பல் | |
pumpkin | பரங்கிக் காய், பூசணி | |
corn | சோளம்; மக்காச் சோளம் | |
parade | ஊர்வலம், அணிவகுப்பு | |
cranberry | இலந்தைப் பழம்; செந்நெல்லி, குருதிநெல்லி | |
harvest | அறுவடை | |
reunion | ஒன்று கூடுதல் | |
dinner, feast | விருந்து | |
carve | செதுக்கு, சீவு |