சிலும்பல்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
சிலும்பல் , (பெ)
- கரடி, நாய் முதலியவற்றின் மயிர் சிலும்பியிருக்கை/சிலிர்த்திருக்கை
- தலைமுடி சிலும்பியிருத்தல்
- சீலை முதலியவற்றின் கரடுமுரடு
- துணி, தாள் முதலியவற்றின் பீற்றல்/கிழியல்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- roughness, shagginess, as the hair of bear, dog
- being disheveled, as the hair
- unevenness, as of cloth; unevenness in thatching, matting or hedging
- tear, totter, as in garment, paper etc
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---சிலும்பல்--- DDSA பதிப்பு + வின்சுலோ +