உள்ளடக்கத்துக்குச் செல்

பிராணன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

பிராணன்(பெ)

  1. உயிர்
  2. சுவாசம்
  3. தசவாயுக்களுள் சுவாசத்தை நிகழ்விப்பது
  4. வலிமை
  5. சூரிய மத்தியத்தில் உள்ள பிழை தீர்க்கை
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. life, vitality
  2. breath, breathing
  3. the vital air of the body which causes respiration
  4. strength (Colloq.)
  5. (Astron.) correction applied to the sun's mean position
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

பிராணவாயு - பிராணம் - உயிர் - சீவன் - தசவாயு - # - #

ஆதாரங்கள் ---பிராணன்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பிராணன்&oldid=1069392" இலிருந்து மீள்விக்கப்பட்டது