பாயசம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

பாயசம் (பெ)

  1. பாயாசம் - பால், அரிசி, சர்க்கரை அல்லது வெல்லம் முதலியவற்றோடு சேர்த்துச் செய்யும் நெகிழ்ச்சியான இன்னமுது, கண்ணமுது; கன்னலமுது
  2. பாற்சொற்றிச் செடி
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. a semi-liquid food prepared of milk, rice, sago, etc., mixed with sugar or jaggery; pudding
  2. a plant
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---பாயசம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :விருந்து - வடை - பாயாசம் - கன்னல் - சர்க்கரை

"https://ta.wiktionary.org/w/index.php?title=பாயசம்&oldid=1994878" இலிருந்து மீள்விக்கப்பட்டது