வேப்பமுத்து
Appearance
பொருள்
வேப்பமுத்து(பெ)
ஆங்கிலம் (பெ)
விளக்கம்
பயன்பாடு
- பருவத்தைப் பொறுத்து விசாலம் செய்கிற சுய தொழில்களும் உண்டு. அறுப்புக் காலத்தில் கதிர் பொறுக்குவது, பொடி உழவுக் காலத்தில் குழைக்கம்பு, வேம்பு பழுத்தால் வேப்பமுத்து. சுள்ளி பொறுக்குவது, சருகு அரிப்பது, கொடுப்பைக் கீரை பறிப்பது. (தவசி, நாஞ்சில்நாடன்)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---வேப்பமுத்து--- DDSA பதிப்பு + வின்சுலோ +