வயசு
Appearance
வயசு (பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- வயசுப்பிள்ளை - young man
- வயசுகாலம் - youth; prime of life, old age
- ஒன்றும் அறியாத வயசு
- இரண்டுங்கெட்டான் வயசு
- இருவரில் ஒருவர் தகப்பனார்; முப்பது வயசு. இரண்டாவது நபர், சிறு பெண் ... நாலைந்து வயசு இருக்கும் (மகாமசானம், புதுமைப்பித்தன்)
- வயசு இப்பத்தான் பதினேழு ஆகிறது (ஏ படகுக்காரா!, புதுமைப்பித்தன்)
- வயசு காலத்திலே ஊன்றுகோல் போல் இருக்கும் மகன் வருகை ஆவலாக இருக்காதா? (ஏ படகுக்காரா!, புதுமைப்பித்தன்)
- கலியாணம் செய்து கொள்கிற வயசு தானே இது? (பிறந்த மண், தீபம் நா. பார்த்தசாரதி)
- நொறுங்கத் தின்றால் நூறு வயசு (பழமொழி)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---வயசு--- DDSA பதிப்பு + வின்சுலோ +