வல்லபி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

வல்லபி(பெ)

  1. சாமர்த்தியமுள்ளவன்; சாமர்த்தியமுள்ளவள்; வலிமையுள்ளவன்; வலிமையுள்ளவள்; வல்லவன்; வல்லவி
  2. மனைவி, வல்லவை
  3. பார்வதி
  4. இடைச்சி
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. skillful person; strong person
  2. wife
  3. Goddess Parvathi, Siva's Consort
  4. Cowherd
விளக்கம்
பயன்பாடு


ஆதாரங்கள் ---வல்லபி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :வல்லபம் - வல்லவன் - வல்லவி - சாமர்த்தியம் - வல்லவை - வலிமை

"https://ta.wiktionary.org/w/index.php?title=வல்லபி&oldid=1994295" இலிருந்து மீள்விக்கப்பட்டது