கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
வல்லபி(பெ)
- சாமர்த்தியமுள்ளவன்; சாமர்த்தியமுள்ளவள்; வலிமையுள்ளவன்; வலிமையுள்ளவள்; வல்லவன்; வல்லவி
- மனைவி, வல்லவை
- பார்வதி
- இடைச்சி
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- skillful person; strong person
- wife
- Goddess Parvathi, Siva's Consort
- Cowherd
விளக்கம்
பயன்பாடு
ஆதாரங்கள் ---வல்லபி--- DDSA பதிப்பு + வின்சுலோ +
:வல்லபம் - வல்லவன் - வல்லவி - சாமர்த்தியம் - வல்லவை - வலிமை