கண்ணொடையாட்டி
Appearance
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
கண்ணொடையாட்டி(பெ)
- கள் விற்பவள்
- கள்விலையாட்டி மறுப்பப் பொறாமறவன் (சிலப். 12, உரைப்பாட்டுமடை, 13, பாடல்).
மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
- விலை, விலையாளன், விலையாட்டி, வியாபாரி
- விலையாட்டி, பொருள்விலையாட்டி, கள்விலையாட்டி, கண்ணொடையாட்டி
- மனையாட்டி, பெண்டாட்டி,
- ஆட்டி, ஈராட்டி, பிராட்டி, பேராட்டி, சீமாட்டி, கோமாட்டி, பெருமாட்டி, எசமாட்டி, வைப்பாட்டி
- எம்பிராட்டி, தம்பிராட்டி, நம்பிராட்டி, பூமிப்பிராட்டி, பெரியபிராட்டி
- மூதாட்டி, இறைமையாட்டி, கற்புடையாட்டி
- தமியாட்டி, பசியாட்டி, மலையாட்டி, வடமொழியாட்டி, வினையாட்டி, அடியாட்டி
- தேவராட்டி, சூராட்டி, பேயாட்டி, அணங்குடையாட்டி, பொறையாட்டி, கடவுட்பொறையாட்டி
- அம்மாட்டி, மருமாட்டி
- கம்மாட்டி, காமாட்டி
- மயிர்மாட்டி, தலைப்பாமாட்டி
- தலையாட்டி, வராட்டி, குப்பிராட்டி
- வெள்ளாட்டி, வேளாட்டி, சூத்தாட்டி, வாசகதாட்டி, தாட்டி
ஆதாரங்கள் ---கண்ணொடையாட்டி--- DDSA பதிப்பு + வின்சுலோ +