மூகம்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
மூகம்(பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- என் வாய்வழி விடப்பட்ட வென்ட்டிலேட்டர் கருவி (ventilator apparatus), ஒரு குரல்வளை நாணைப் (vocal cord) பாதித்துவிட - நான் பேச்சிழந்தேன். முக்கால் மூகம் எனலாம். பல பிரமுகர்கள் வந்து நலம் விசாரித்தனர். சைகையாலேயே நன்றி சொல்லிக்கொண்டிருந்தேன். அப்போதுதான் அவர் வந்தார். ஒரு மணி நேரம் உடனிருந்து, ஊமைத்தனத்தால் உளமொடிந்திருந்த எனக்கு, ஆறுதல் கூறினார்(நினைவு நாடாக்கள், வாலி, ஆனந்தவிகடன், 29-டிசம்பர்-2010)
- மூகன் - a dumb person
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---மூகம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +