மூகம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

மூகம்(பெ)

  1. ஊமை
  2. மௌனம்
  3. வறுமை
  4. ஒருவகை மீன்
  5. பைசாச வகை
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. dumbness
  2. speechlessness; silence
  3. poverty
  4. a kind of fish
  5. A class of devils
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---மூகம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

சொல் வளப்பகுதி

 :ஊமை - மௌனம் - வறுமை - மூகை - மூகன் - #

"https://ta.wiktionary.org/w/index.php?title=மூகம்&oldid=1214026" இருந்து மீள்விக்கப்பட்டது