நீலக்கல்
Appearance
பொருள்
நீலக்கல்(பெ)
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- அலங்கார சம்பிரமங்களை பத்மினி ஒவ்வொன்றாக வெளியே எடுத்து வைத்தார். பொற்சரிகை வைத்த இரண்டு நிறமான பட்டுச் சேலைகளில் எதை உடுப்பது என்று தடுமாறினார். கழுத்து மணியாரத்தை எடுத்து அணிந்தார். நீலக்கல் பதித்த அட்டிகையை கட்டுவதா விடுவதா என்று முடிவெடுக்க முடியவில்லை (பத்மினியின் முத்தம், அ.முத்துலிங்கம்)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---நீலக்கல்--- DDSA பதிப்பு + வின்சுலோ +
நீலம், கல், நீலமணி, சிவப்புக்கல், பச்சைக்கல், நவமணி, செங்கல், பசுங்கல்