உள்ளடக்கத்துக்குச் செல்

சிதை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

  1. (வி) சிதை 1
    மொழிபெயர்ப்புகள்
    • ஆங்கிலம்
    விளக்கம்
    • சிதைதல்
    பயன்பாடு

    (இலக்கியப் பயன்பாடு)


  2. (வி) சிதை2
    • கெடு
    • குலைத்தல்
    • அழித்தல்
    • சிரைத்தல்
    • களைதல்
    • தேய்த்தல்
    மொழிபெயர்ப்புகள்
    • ஆங்கிலம்
    விளக்கம்
    • சிதைத்தல்
    பயன்பாடு
    • அவளை அவர்கள் சிதைத்தனர் (they ruined her)
    • மட்டக்கிளப்பை Baticola என்றும் சிதைத்து வைத்துள்ளனர் (they ruined the name Mattakalappu to Baticola)

    (இலக்கியப் பயன்பாடு)

    • காலால் அந்தக் கருங் கனி சிதைத்தேன் (மணிமேகலை)
    • பொருளினைச் சிதைத்தனர், மருளினை விதைத்தனர் (பாரதியார்)
    • சிதைவிடத்தும் ஒல்கார் உரவோர் - புதைஅம்பின் பட்டுப்பாடு ஊன்றும் களிறு. [ ஊக்கமுடைமை 60 : 7 ]

    சொல்வளம்

    [தொகு]
    • சிதைபொருள் - debris

  3. (பெ ) சிதை3
    மொழிபெயர்ப்புகள்
    • ஆங்கிலம்
    விளக்கம்
    பயன்பாடு
    • சுடு காட்டில் தாயின் சிதைக்குத் தீ மூட்டினார் (he lit the funeral pyre of his mother in the crematory)

{ஆதாரங்கள்} 1) DDSA பதிப்பு 2)வின்சுலோ

"https://ta.wiktionary.org/w/index.php?title=சிதை&oldid=1914551" இலிருந்து மீள்விக்கப்பட்டது