உள்ளடக்கத்துக்குச் செல்

மாயோள்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

மாயோள்(பெ)

  1. கருநிறமுடையவள்
    • மாயோள்முன்கை யாய்தொடி (பொருந. 14).
  2. மாமை நிறமுடையவள்
  3. பெண்
    • ஒடுங்கீ ரோதி மாஅயோளே (அகநா. 86).
  4. வஞ்சகி

மொழிபெயர்ப்புகள்

[தொகு]

ஆங்கிலம்

  1. dark-coloured woman
  2. woman of dark-brown colour
  3. woman
  4. dissembling woman
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---மாயோள்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மாயோள்&oldid=1204669" இலிருந்து மீள்விக்கப்பட்டது