யௌவனம்
Appearance
யௌவனம் (பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- பருவம் அரும்பும் போது அந்த உணர்வும் அரும்புவதாயிற்றே! கோமளத்தின் யௌவனம் சற்று முன்னரே தழைக்க ஆரம்பித்துவிட்ட நிலையில், அவளது பதினோராவது வயதில், அவளது அத்தை மகன் ராஜன் கட்டுக் குடுமியுடன் மயில்கண் வேட்டி கட்டி, மலையாள முண்டு போர்த்தி வந்து நிற்பானே, அதை யாரால் மறக்க முடியும்? ( ஆப்பிள் பசி, சாவி)
- கிழவனுக்குச் சில சமயம் யௌவனம் திரும்பும் என்று நீ கேள்விப்பட்டது இல்லையா? அதுபோல் மதுராந்தகனுக்கும் இளமை திரும்பியிருக்கிறது. (பொன்னியின் செல்வன், கல்கி)
- யௌவனம் காத்தல் செய் (புதிய ஆத்திசூடி, பாரதியார்)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---யௌவனம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +