pongal
Appearance
pongal
[தொகு]
பொங்கல் :
- தை முதல் நாளில் கொண்டாடப்படும் தமிழர் திருவிழா
- அறுவடையை ஒட்டிய கொண்டாட்டம்
- உழைக்கும் மக்கள் இயற்கைக்கும் (சூரியன்), மற்ற மாடு முதலிய உயிர்களுக்கும் சொல்லும் ஒரு நன்றியறிதலாக (thanksgiving) கொண்டாடப்படுகிறது
- போகி, பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும்பொங்கல், வீரவிளையாட்டு என்று ஒரு தொடர் விழாவாக நடைபெறும் திருவிழா
மொழிபெயர்ப்புகள்