உள்ளடக்கத்துக்குச் செல்

நளபாகம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

நளபாகம், .

  1. சமையல் கலையில் தேர்ந்தவரின் சமையல்; தேர்ந்த சமையல்; சுவையான சமையல்
  2. ருசியான உணவு
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. gourmet cooking
  2. delicious food

இந்தி

விளக்கம்
  • மகாபாரதத்தின் துணைக்கதைகளில் ஒன்றின் தலைவன் நளன் சமையல் கலையில் வல்லவன். அவனது பெயரிலிருந்து இப்பயன்பாடு உருவாகியுள்ளது.
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
  • வேதாந்த விசாரத்துக்கு மனிதனை இழுத்துக்கொண்டு போகும் தன்னுடைய நளபாக சாதுர்யத்தைப் பற்றி இவள் மனசு கும்மாளம் போடுகிறது போலும்! (புதுமைப்பித்தன், காஞ்சனை)
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---நளபாகம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=நளபாகம்&oldid=1083227" இலிருந்து மீள்விக்கப்பட்டது