உள்ளடக்கத்துக்குச் செல்

விரைதெளி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

விரைதெளி(வி)

  1. நாற்றுக்காக விதையிடு
  2. வாழ்த்தும்விதமாக அறுகும் அரிசியும் தூவு; அச்சுதம் தெளி

(பெ)

  • விதையை முளைக்க விடுகை

மொழிபெயர்ப்புகள்

[தொகு]

ஆங்கிலம்

  1. sow seeds for raising seedlings
  2. sprinkle a mixture of rice and cynodon grass

(பெ)

  • sowing of seeds
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---விரைதெளி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=விரைதெளி&oldid=1095109" இலிருந்து மீள்விக்கப்பட்டது