ஆக்குப்புரை
Appearance
பொருள்
ஆக்குப்புரை(பெ)
- சமையற் பந்தல்; சமையற்கூடம்
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- ஆக்குப்புரையில் இருந்து அவியல், எரிசேரி, புளிசேரி, பருப்பு, சாம்பார், பிரதமன் போன்றவை பகிர்ந்துவைக்கப்படுவதால் எல்லாம் நிரந்து கலந்து கதம்பமாக வீசுகின்ற வாசனை. (இருள்கள் நிழல்களல்ல, நாஞ்சில்நாடன்)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---ஆக்குப்புரை--- DDSA பதிப்பு + வின்சுலோ +
ஆக்கு, சமையற்கூடம், பந்தல், மடைப்பள்ளி, சமையலறை, அடுக்களை, அட்டில்