உள்ளடக்கத்துக்குச் செல்

புல்லு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

புல்லு(பெ)

  1. கிட்டிப்புள்
  2. கொடியின் தாங்குகட்டை
  3. புல்

(வி)

  1. தழுவு
    • என்னாகம் . . . புல்லி (பு. வெ.9, 49).
  2. புணர்
    • தம்மைப்புலந்தாரைப் புல்லாவிடல் (குறள், 1303)
  3. பொருந்து, இணங்கு
    • அல்லாவாயினும் புல்லுவவுளவே (தொல். பொ. 221).
  4. சேர்
  5. வரவேற்பளி
    • புல்லா வகம்புகுமின் . . . என்பவர்மாட்டு (நாலடி, 303).
  6. ஒத்திரு
    • புத்தே ளுலகிற் பொன்மரம் புல்ல(தொல். பொ. 289, உரை).
  7. ஒட்டு
  8. நட்புச்செய்
    • ஒல்லா ரிடவயிற் புல்லியபாங்கினும் (தொல். பொ. 76, உரை).

மொழிபெயர்ப்புகள்

[தொகு]

ஆங்கிலம்

  1. the cat in the game of tip-cat
  2. wooden toggle of a clothes-line
  3. grass

(வி)

  1. embrace
  2. copulate
  3. agree, suit
  4. combine, unite, join
  5. receive warmly
  6. resemble, equal
  7. cling to; join
  8. contract friendship
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

என்ற தமிழ் விக்கிப்பீடியாவின் விரிவான கட்டுரையையும் காண்க.

ஆதாரங்கள் ---புல்லு--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=புல்லு&oldid=1083305" இலிருந்து மீள்விக்கப்பட்டது