திரிகரணம்
தமிழ்[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
- புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்--त्रिकरण--த்1ரிக1ரண--மூலச்சொல்
பொருள்[தொகு]
- திரிகரணம், பெயர்ச்சொல்.
- உள்ளம் , உரை , உடல் என்னும் மூன்று கருவிகள்
- மனம், வாக்கு, காயம் அல்லது
- உள்ளம்,மொழி, மெய் என்றும் சொல்வர்
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +