பத்தினிக்கடவுள்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- பத்தினிக்கடவுள், பெயர்ச்சொல்.
- (பத்தினி+கடவுள்)
- சிலப்பதிகாரம் என்னும் தமிழ், இலக்கியத்தின் நாயகி கண்ணகி...கடவுள் பரமசிவனின் பத்தினியான இறைவி பார்வதியே, கற்பின் சக்தியையும், பெருமையையும் பறைசாற்றி, நிலைநாட்ட மனித உருவில் கண்ணகியாக அவதரித்தாள் என்றுக் கருதி தமிழ்நாட்டிலும், இலங்கையிலும் (பத்தினி தெய்யோ) கண்ணகி தெய்வமாகக் கொண்டாடப்படுகிறாள்...
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +