புறம்போக்கு
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- புறம்போக்கு, பெயர்ச்சொல்.
- (புறம்+போக்கு)
- சமுதாய நன்மை, சாகுபடிக்குத் தகுதியின்மை முதலிய காரணங்களினால் குடிகள் வசம்விடப்படாததும் தீர்வை விதிக்கப்படாததுமாகிய நிலம். (M. N. A. D. I. 284.)
- எதற்கும் உதவாமல்போன அரசுக்குச் சொந்தமான நிலம்
- ஒரு வசவு மொழி
- எவருக்கும் எந்தவிதத்திலும் பயன்படாத / உபயோகமில்லாத ஒருவன் / ஒருவளை எதற்கும் உதவாமல்போன நிலத்துக்கு ஒப்பிட்டு போடா புறம்போக்கு என்று ஏசுவது / திட்டுவது தமிழ், தெலுங்கு நாடுகளில் வழக்கம்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- land exempt from assessment, either because it is set aside for communal purposes or because it is uncultivable
- useless government owned land
- an abusive word in Tamil & Telugu
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +