மனோரம்மியம்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
மனோரம்மியம் (பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- that which delights the mind
- satisfaction, contentment
விளக்கம்
பயன்பாடு
- மேல் தட்டுக்குச் சென்றால் அங்கு நீந்தும் குளமும் சிற்றுண்டிச் சாலையும், தேகாப்பியாச இடங்களும் மனோரம்மியமான காட்சியளிப்பனவாயிக்கின்றன. (குடி அரசு - 1932, சனவரி)
- பொழுது சாயும் நேரம்.மனோரம்மியமான மாலைக் காட்சிகளில் இலயித்திருந்த இளைஞனுக்கு இதெல்லாம் புதிய அனுபவமே.(ஒரு பாதிரியாரின் உண்மையை தேடிப்பயணம். (ரோடு டு மக்கா))
- பெங்களூர் மனோரம்மியமான ஊர். அதன் பல்கலைக்கழகம் அப்போது ஊருக்கு வெளியில் ஒதுங்கியிருந்தது. இப்போது அப்பகுதி ஊரின் மையத்தில். என் கன்னட மொழி மாணவர்களின் அழகும் பூமரங்களின் வழி தரையில் பதியும் சூரியனும் நீர்நிலைகளுக்கிடையில் இருந்த நூலகமும் அதற்கிடையில் அழகான மேற்குடி மாணவர்கள் புடைசூழ நடக்கும் தமிழ் தெரியாத வைத்தியநாதனும் எனக்கு எப்போதும் மறக்கமுடியாத நினைவுகள் ([1])
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---மனோரம்மியம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +
:இன்பம் - ரம்மியம் - மனம் - மனோரஞ்சிதம் - ரஞ்சிதம்