வித்துவம்
Appearance
பொருள்
வித்துவம்(பெ)
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- பெண்கள், பண்டோரா பெட்டி போன்றவர்கள். அதனுள் விலையுயர்ந்த வைரங்களும், சுவை மிகுந்த உணவு வகைகளும், விஷம் மிகுந்த பாம்புகளும், பாடும் ஆடும் பறவைகளும், டால்பின்களும், சுறாக்களும் ஒளிந்திருக்கும். பெட்டிக்குள்ளிருந்து எதை எடுக்கிறாய் என்பது உன் வித்வத்தை பொறுத்தது. (அன்புடன் அந்தரங்கம், தினமலர் வாரமலர், அக்டோபர் 23,2011)
- "அருள்புரிவாய் கருணைக்கடலே", "அலைபாயுதே கண்ணா", "குறை ஒன்றும் இல்லை", "கண்டநாள் முதலாய்.." போன்ற பல எளிமையான பாடல்களைப் பாடினாலும், "ஸôமஜ வரகமணா', "மஹாலட்சுமி ஜகன்மாதா' போன்ற அழுத்தமான கீர்த்தனைகளும் பாடி தனது வித்வத்தை வெளிப்படுத்தினார். (தினமணி ஞாயிறு கொண்டாட்டம், 30 அக் 2011)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---வித்துவம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +