உள்ளடக்கத்துக்குச் செல்

விரிவு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

விரிவு (பெ)

  1. விசாலம், அகற்சி
  2. பிளவு
  3. விரிவுரை
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. expansion, breadth, width
  2. split, crack, as in a wall
  3. elaborate commentary
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---விரிவு--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :விசாலம் - பரப்பு - பிளவு - நீட்சி - சுருக்கம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=விரிவு&oldid=1972074" இலிருந்து மீள்விக்கப்பட்டது