மண்ணாந்தை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

மண்ணாந்தை:
என்றால் மலைப்பாம்பு என்பதும் ஒரு பொருள்
(கோப்பு)

பொருள்[தொகு]

  • மண்ணாந்தை, பெயர்ச்சொல்.
  1. அறிவிலி; முட்டாள் (பேச்சு வழக்கு)
  2. வெண்ணாந்தை (திருநெல்வேலி வழக்கு)
  3. மலைப்பாம்பு

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. idiot, dolt
  2. python
பயன்பாடு

 :அறிவிலி - முட்டாள் - பேதை - மடையன் - ஏமாளி


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மண்ணாந்தை&oldid=1459861" இலிருந்து மீள்விக்கப்பட்டது