உள்ளடக்கத்துக்குச் செல்

கட்செவி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

கட்செவி, .

  1. பாம்பு
  2. ஆயிலியம்
  3. வியாகதம் என்ற யோகத்தின் தனித்தமிழ் சொல்.

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. snake, its eyes being considered to serve both as the sensory organ of sight as well as of [[h[earing]]
  2. the ninth star
விளக்கம்
  • கட்செவி = கண் + செவி
  • 27 ஒகங்களில் (யோகம்) ஒரு வகை
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
  • மலைமுழையிற் கட்செவி (கம்பரா.படைத்தலை. 42)
  • கட்செவி யுமிழ்செங்கல் வீசுவர் (வெங் கைக்கோ. 396). - கட்செவி யுமிழ்செங்கல் - மாணிக்கம்
  • மகங்கட்செவி யொண்பூரம் (இலக். வி.793).
(இலக்கணப் பயன்பாடு)
பாம்பு - ஆயிலியம் - அரவம் - அரவு - சிவசங்காபரணம் - # - #


( மொழிகள் )

சான்றுகள் ---கட்செவி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=கட்செவி&oldid=1040725" இலிருந்து மீள்விக்கப்பட்டது