உள்ளடக்கத்துக்குச் செல்

நீள்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

நீள்

  1. நீளம்
  2. நெடுங்காலம்
  3. உயரம், உயர்ச்சி
  4. ஆழம்
    • நீணிலைக் கூவல் (கல்லா. 12).
  5. ஒளி
  6. ஒழுங்கு
  1. நீளு, நீளமாகு, நீட்டு, தாமதப்படு, நீடு
  2. பெருமையாகு
    • நீள்கழற் கன்பு செய்வாம் (கந்தபு. கடவுள்வா. 2).
  3. ஓடு
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. length, extension; elongation
  2. long time, duration
  3. height, tallness, loftiness
  4. depth
  5. light, lustre
  6. order, series,row
  1. to grow long; be lengthened; be extended through space or time
  2. be great
  3. to run
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---நீள்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=நீள்&oldid=1203937" இலிருந்து மீள்விக்கப்பட்டது