உள்ளடக்கத்துக்குச் செல்

மீனவன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
மீனவன்:

தமிழ்

[தொகு]
மீனவன்:
எனப்படும் இறைவன் முருகப் பெருமான்
(கோப்பு)

பொருள்

[தொகு]
  • மீனவன், பெயர்ச்சொல்.
  1. இறைவன் முருகப் பெருமான்
  2. மீன்கொடியைக் கொண்ட காமன்
    (எ. கா.) மாதர் மேனியல்லால் வில்லில்லை மீனவர்க்கு (தேசிகப். 4, 15)..
  3. மீன்கொடியுடையவன்-- பாண்டியன்
    (எ. கா.) தேனார் கமழ்தொங்கன் மீனவன் கேட்ப (காரிகை. பாயி. 2).
  4. மீன் பிடிப்பவன்,செம்படவன்

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. lord murugan a hindu deity
  2. lord kamadev, a hindu god of love, as having the fish-emblem on His banner
  3. the king Pandian, as flying the fish-banner
  4. fisherman

விளக்கம்

[தொகு]
  • இறைவன் முருகப் பெருமான் அறுமீன் எனச் சிறப்பிக்கப்படும் பெண்ணுருக்கொண்ட ஆறு கார்த்திகை விண்மீன்களால் வளர்க்கப்பட்டதால் மீனவன் என்றும் போற்றப்படுகிறார்..

பயன்பாடு

[தொகு]


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு + [[1]]

செம்படவன் - மீன் - வலை - தூண்டில் - படகோட்டி - பாண்டியன் - காமன்
"https://ta.wiktionary.org/w/index.php?title=மீனவன்&oldid=1884779" இலிருந்து மீள்விக்கப்பட்டது