துக்கடா
Appearance
துக்கடா (பெ)
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- சிறு துண்டு
- (அளவில்)சிறிய, அற்பமான, (மதிப்பில்) முக்கியமற்ற
- உணவிற்குரிய பச்சடி முதலிய உபகரணம்
- கர்நாடக இசைக் கச்சேரியில் மக்களை ஈர்க்கும் விதமாக மங்களத்துக்கு முன் பாடப்படும் பாட்டு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- piece, bit ; trifle
- insignificant
- any relish
- extra song near the end of a Carnatic music concert for audience entertainment
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---துக்கடா--- DDSA பதிப்பு + வின்சுலோ +