வசிப்பிடம்
Appearance
வசிப்பிடம் (பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- சுமார் ஆயிரம் சதுர அடி பரப்பளவு நிலத்தில் கீழ் தளத்திலும், முதலாவது மாடியிலுமாக ஆயிரத்து ஐநூறு சதுர அடி வசிப்பிடம். (வீடும் வாழ்வும், செல்லமுத்து குப்புசாமி )
- அவளின் வசிப்பிடம் தெரிந்துகொள்ளும் ஆவலில் அவளைத் தொடரலானான். (விநோதன், ராம்ப்ரசாத்)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---வசிப்பிடம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +
:வசி - இருப்பிடம் - குடியிருப்பு - வீடு - இல்லம்