சரண்
Appearance
ஒலிப்பு
|
---|
பொருள்
சரண் (பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
பயன்பாடு
- கொலையாளி போலீசில் சரண்
- சரணடை - to surrender
- சரணாகதி - surrender
- சரணாலாயம் - sanctuary, shelter
- சரண்புகு, சரண் புகு - take refuge in
- 'கண்மணி... வாம்மா ' என்று மீண்டும் மென்மையான குரலில் அழைத்த அப்பாவைத் தவிர, வேறு யாருமே அருகில் இல்லாததை உணர்ந்த கண்மணி முதன் முதலாக, அப்பாவின் கரங்களுக்குள் சரண் புகுந்தாள். (கண்மணி அப்பா (அல்லது) அப்பாவின் கண்மணி, கற்பகம் இளங்கோவன்)
- முற்றுகைக்கு உள்ளானவர்கள் பசி, பட்டினிக்கு ஆளாகி மடிவதுண்டு. எதிரியிடம் சரண் அடைந்ததும் உண்டு. (சிவகாமியின் சபதம், கல்கி)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +