விக்சனரி பின்னிணைப்பு:கல்வித் துறைகள்
விஞ்ஞானம்-Natural Sciences
[தொகு]இயற்பியல்/பூதியல் - Physics
- அணுவியல் - Atomic/Particle Physics
- ஒளியியல் - Optics
- ஒலிவியல் - Acoustics
- இயக்க விசையியல் - Kinetics
- இயக்கவியல் - Mechanics
- பாய்ம இயக்கவியல் - Fluid Mechanics
- வெப்பஇயக்கவியல்/தெறுமத்தினவியல் - Thermodynamics
- மின்காந்தவியல் - Electromagnetics
- அணுக் கரு இயல்பியல் - Nuclear Physics
- புவி இயல்பியல் - Geophysics
- குவாண்டம்/துணுக்கம்/சத்திச் சொட்டு இயல்பியல்- Quantum Physics
- வானியல் - Astronomy
- அண்டவியல் - Cosmology
- விண்வெளி அறிவியல் - Space Science
- ஒலிப்பிறப்பியல்
- மின்னியல்
உயிரியல்-Biology
- உடற்செயலியல்-Physiology
- விலங்கியல்-Zoology
- விலங்கின நடத்தையியல்
- தாவரவியல்-Botany
- தொல்லுயிரியல், புதைப்படிமவியல், பழவூற்றியல்-Paleontology
- நுண்ணுயிரியல்-Microbiology
- உயிர்வேதியியல்/உயிர் இரசாயனவியல் (இ.வ)-Biochemistry
- மூலக்கூறு உயிரியல்-Molecular Biology
- மரபியல்-Genetics
வேதியியல், இரசாயனவியல்(இ.வ) - Chemistry
- கரிம வேதியியல் - Organic Chemistry
- கனிம வேதியியல் - Inorganic Chemistry
- விகிதவியல் - Stoichimometry
- மின்னிரசானவியல் - Electrochemistry
- நிறமாலைகாட்டியல் - Spectroscopy
- நச்சியல் - Toxicology
- பொருளறிவியல் - Material Science
- உலோகவியல் - Metallurgy
- Reaction Kinetics
- Chemical Processes
மருத்துவவியல்-Medical Sciences
- உள்ளமைப்பியல், உள்ளுறுப்பியல், உறுப்பமைப்பியல் - Anatomy
- செவியியல் - Otology
- கண்ணியல் - Ophthalmology
- பல்லியல் - Dentistry
- தோலியல் - Dermatology
- திசுவியல் - Histology
- ஏதுவியல், காரண காரிய ஆய்வியல் - Etiology
- மிடற்றியல் - Laryngolog
- பல் மருத்துவம் - Dentistry
- உணர்வகற்றியல் - Anesthesiology
- நெவிநாசிமிடற்றியல் - Otorhinolaryngology
- அறுவை மருத்துவம் - Surgery
- மருந்தியல் - Pharmacology
- உணவியல் - Nutrition
- நலமீட்பு பணி - Nursing
- பிறப்பு இயல், ஈன் இயல், பேறு இயல், பேற்றியல் - Obsterics
- நரம்பியல் - Neurology
- எலும்பியல்
- இரத்தவியல்
- தடுப்பாற்றலியல், தடுப்புத்திறனியல் - Immunology
- நோய் காரணவியல்-Etiology
- நோய் விபரவியல்-Epidemiology
- நோய்க்குறியியல் Pathology
- பெண் நோயியல்
- குழந்தை மருத்துவம்
- புறத்தோற்ற உடலளவையியல்
- உயர்பாலூட்டியியல்
- உடற்றொழிலியல்-Physiology
- மனநோயியல் - Psychiatry
- நரம்பு வழி உளப்பிணி மருத்துவம் - Neuropsychiatry
- உடனலவியல்-Hygiene
- குழியவியல்-Cytology
- பிறப்புரிமையியல்-Genetics
- உயிரிரசாயனவியல்/உயிர் வேதியியல் (த.வ)-Biochemistry
- கால்நடை மருத்துவம்-Veterinary Science
- இனமுறை மருத்துவம்-Homeopathy
- மூலிகை மருத்துவம்-Herbal Medicine
- சித்த மருத்துவம்
அளவியல் - Measurement Science
புவி அறிவியல் - Earth Sciences
[தொகு]நிலவியல், புவிச்சரிதவியல், புவிப்பொதியியல்-Geology
- பனியாற்றியியல்-Glaciology
- நில உருவாக்கவியல்-Geomorphology
- தொல்லுயிராய்வியல்-Palaeontology
- பூதத்துவ இயல்-Geography
- புவியமைப்பியல்-Geophysical
சூழலியல், சூழியல் - Enviornmental Studies
- வாழ்சூழ்நிலைவியல் - Ecology
- தட்டவெட்பவியல் - Climatology
- வானிலைவியல் - Meteorology
- காட்டியல் - Forestry
- மீன்வள அறிவியல் - Fishery
- கனிப்பொருளியல் - Minerology
- பெருங்கடல் ஆய்வியல் - Ocenography
- வாயு மண்டல அறிவியல் - Atomospheric Sciences
- நிலவுலக நீர் ஆய்வியல் - Hydrology
வேளாண்மையியல், விவசாயம்-Agriculture
- மண்ணியல்-Soil Science
- புல்லியல்- Agrostology
- உழவியல், பயிராக்கவியல் - Agronomy
- வேளாண் பயரியல் - Agricultural Botany
- வேளாண் வேதியியல், விவசாயவிரசாயனவியல்-Agricultural Chemistry
- வேளாண் உயிர்வதியியல் - Agricultural Biochemistry
- வேளாண் விரிவாக்க இயல்-Agricultural Extension
கணிதம்-Mathematics
[தொகு]- கணிப்பியல்-Calculus
- தொகையிடல்-Integration
- வகைக்கெழு காணல்-Differentiation
- வகைப்பு இடவியல் - Differential Topology
- வகைப்பு வடிவியல் - Differential Geometry
- கேத்திர கணிதம்/வடிவியல்-Geometry
- பகுப்புக் கேத்திர கணிதம்-Analytical Geometry
- எண் கணிதம்-Arithmetic
- அட்சர கணிதம்/குறுக்கணக்கியல்-Algebra
- புள்ளியியல்-Statistics
- நிகழ்தகவுக் கோட்பாடு-Probability Theory
- கணவியல் கோட்பாடு-Set Theory
- பகுவியல்-Fractals
- தருக்கவியல்-Logic
- இடத்தியல்-பரப்புரு-Topology
- மடக்கை-Logarithms
- உருமாற்றம்-Transforms
- வலையமைப்பியல்-Network Analysis
- எண்சார்ந்த பகுப்பியல்-Numerical Analysis
- இயங்கவியல்-Dynamics
- கோணவியல்-Trignometry
பொறியியல் & தொழிநுட்பம்-Engineering & Technology
[தொகு]- நுட்பியல்
- கணினியியல்-Computing
- மின் எந்திர மனிதவியல் தொழில்நுட்பம்-robotics
- இயற்கை மொழி கணிணியியல்-Natural Language Processing
- இயந்திரவியல், சுயம் பொறி இயல்-Robotics
- இலத்திரணியல், மின்னணுவியல்-Electronics
- நுண் - மின்னுணுவியல்-Micro Electronics
- இயந்திர மின் நுட்பவியல்-Mechatronics
- நுண் ஒளித்துகளியல்-Microphotonics
- நுண் நீர்மவியல்-Microfulidics
- ஒப்புமையியல்-Analog Technology
- இலக்கமுறை தொழிநுட்பம் / எண்முறைத் தொழிநுட்பம்/இலக்கமியல்-Digital Technology
- பதிகணனியியல்-Embedded
- மின் திறனியல்-
- வானலையியல்-Radio Frequency
- தகவல் தொழில்நுட்பவியல்-Information Technology
- ஒளித்துகளியல், ஒளியணுவியல்-Photonics
- உந்துமவியல் தொழில்நுட்பம்-Propulsion Technology
- அமைப்புப் பொறியியல்-Systems Engineering
- மரபான தளப் பொறியியல்-Surface Engineering
- மின் பொறியியல்-Electrical Engineering
- எந்திரவியல்-Mechanical Engineering
- கட்டடப் பொறியியல்,குடிசார் பொறியியல்-Civil Engineering
- வேதிப்பொறியியல்-Chemical Engineering
- துகிலியல்-Textile Engineering
- கட்டட கட்டுமானயியல்-Building Construction
- அமைப்புப் பொறியியல்
- உலோகயியல்-Metallurgy
- உருபனியல்
- நரம்பணு வலையமைப்பியல்-Neural Networks
- மங்கல் ஏரணம்-Fuzzy Logic
- உயிரித்தொழில்நுட்பங்கள்-Biotechnology
- விமானவியல்-Aeronautics
- செயற்கை அறிவாண்மை, நகல் ஞானம்-Artitificial Intelligence
- பயண மின்நுட்பவியல்-Avionics
- கட்டுபாட்டுவியல்-Control Theory
- தானியங்கியல் கட்டுப்பாடு - Automatic Control
- தொடர்பியல்- Communications
- கப்பல் மற்றும் கடல் பொறியியல் - Ship and Ocean Engineering
- அளவுப்பொறியமைப்பு - Instrumentation
சமூக விஞ்ஞானம்-Social Sciences
[தொகு]உளவியல்-Psychology
- உடல்கூறு உளவியல் - Physiological Psychology
- நடத்தையியல் உளவியல் - Behaviour Psychology
- புலணுர்வு உளவியல் - Cognitive Psychology
- வளர்ச்சி உளவியல் - Developmental Psychology
- சமூக உளவியல் - Social Psychology
- பரிணாம உளவியல் - Evolutionary Psychology
- ஒப்பீட்டு உளவியல் - Comparative Psychology
- ஆளுமை உளவியல் - Personality Psychology
- ? உளவியல் - Clinical Psychology
- ? உளவியல் - Cross-Cultural Psychology
எதிர்காலவியல் - Futurology
பொருளியல்-Economics
- மூலதனவாதம்-முதலாளித்துவம்/திறந்த சந்தை-Capitalism
- பொதுவுடமை-Communism
- சம உடமை-சமூகவுடமை-Socialism
- நிலபிரபுத்துவம்-Feudalism
- பாசிசம்-Fascism
- தாராண்மைவாதம்-இடைநிலை/எழுவரல்-Liberalism
- சொற்பொருளியல்
- சூழ்பொருளியல்
தொல்பொருளியல்-Archaeology
- கல்வெட்டியல்-Epigraphy
மானுடவியல்-Anthropology
தொன்மவியல் - Mythology
நூலகவியல்-Library Sciences
சட்டவியல்-Law
- தண்டனைவியல்-Penology
- குற்றவியல்-Criminology
மொழியியல்-Linguistics
- ஒலிப்பியல்-phonetics
- ஒலியியல்-phonology
- சொல்லியல்-lexicology
- சொற்பிறப்பியல்-etymology
- சொற்பொருளியல்-semantics
- சூழ்பொருளியல்-pragmatics
- தொடரமைப்பு-syntax
- மொழியியற் குறியீட்டியல்-linguistic typology
- குறியியல் (semiotics).
- பன் மொழியியல்
- இரட்டை மொழியியல்
- கிளை மொழியியல்
- சொற்றொடரியல்
தொடர்பியல்-Communication Sciences
இனக்குழு அறிவியல்
- நகரத் திட்டமிடல்
- நகரியல் - Urban Studies
குறியியல்
அரசறிவியல் - Political Science
அரசியல் - Politics
- கூழியல்
மனையியல்-Home Science
சமுதாயவியல்-Sociology
கல்வியல்-Education
நாட்டாரியல்-Folk
ஊடகவியல்-Media Studies
பெண்ணியம் - Feminism
பெண்ணியல் - Women Studies
குடித்தொகையியல் - Demography
இனவரைவியல் - Ethnography
கலைத்துறை -Humanities
[தொகு]- இந்திய-ஐரோப்பியம் - Indo - European Studies
- தமிழியம் - Tamilogy
தமிழ் இலக்கணம்-Tamil Grammer
- தமிழியல் - Tamilology
- இதழியல்
- கவிதையியல்
- ஒப்பியல்- Comparative Literature
தத்துவம் - Philosophy
- மெய்யியல் - Ontology
- அறிவாராய்ச்சியியல் - Epistemology
- அழகியல் - Asthetics
- ஒழுக்கவியல் - Ethics
- இருத்தலியல் - Existentialism
- இயற்கையியல் - Naturalism
- உண்மையியல் - Realism
- அனுபவ உண்மையியல் - Empiricism
- இன்ப நலக் கோட்பாட்டியல் - Hedonism
- இறைமறுப்பியல்-நாத்திகம் - Atheism
- கருத்துமுதலியல் - Idealism
- உள்ளுணர்வியல் - Intrition
- ஐயுறவியல் - Skepticism
- நேர்க்காட்சி வாதம் (Positivism)
சமயம்-Religion
- இறையியல்-Theology
- கிறித்தவம்-Christianity
- இசுலாம்-Islam
- இந்துவியல்-Hinduism
- சைவம்-Shaivism
- வைணவம்-Vaisnavam
- சாக்தம்-Shaktham
- ஆசிவகம்
- புத்தம்-Buddhism
- சமணம்-Jainism
- யுடேஸ்சம்-Judaism
- சான்ரு-Shinto
- ரொவ்-Taoism(தாவோயியம்)
- கொங்fயூசியஸ்-Confuciaism
- சீக்கிசம்-Sikhism
- சுரோஅஸ்றியனிசம்-Zoroastrianism
- அனிமிசம்-Animism-மிருக வழிபாடு
வரலாறு-History
- வரலாறெழுதியல்-Historiography
வணிகவியல்-Business
[தொகு]- நிர்வாகவியல்-Management
- மானகை இயல்-Management Science
- கணக்கு பதிவியல்-Accountancy
- சந்தைப்படுத்தல்-Marketing
- வங்கியல்-Banking
- நிதியியல்-Finance
கலைகள்-Arts and Crafts
[தொகு]- கைப்பணிக்கலை: பெட்டி, பாய், மாலை, தும்பு தடி
- தச்சுக்கலை, மரவேலை
- மண்பாண்ட கலை
- கொல்லர்கலை
- தையற்கலை
- நெசவுக்கலை, கைத்தறி
- சிற்பக்கலை
- பின்னல்கலை
- கட்டக்கலை
- ஓவியக்கலை
- இசைக்கலை
- நடனக்கலை
- தோட்டக்கலை,
- விவசாயம்
- நாடகக்கலை
- மருத்துவக்கலை
- போர்கலை
- எழுத்துக்கலை
- சமயற்கலை
- திரைப்படக்கலை
- புகைப்படக்கலை
- அலங்காரக்கலை
- பத்திரிகைக்கலை
- மனவளக்கலை