சக்கிரி
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- சக்கிரி, பெயர்ச்சொல்.
- சக்கரத்தை உடையவன்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- one with a wheel
- king, emperor (bearing a wheel as the ensign of royalty
- Lord Vishnu, armed with the discus
- potter (who works on the wheel)
- oil-monger, oil-grinder
- snake (from its coiling)
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
- குலாலி என்பது இதன் பெண்பால்.
ஆதாரங்கள் ---சக்கிரி--- DDSA பதிப்பு + வின்சுலோ +
- குசவன், குயவன், கலந்தருநன், கும்பகாரன், குலாலன், குலப்பன், தண்டதரன், மட்பகைவன், மண்கூட்டாளன், மண்ணரிவாளன், மண்ணுக்குடையவன், மண்மகன், மிருத்துகரன்
- குயம், குசம், கூர், சக்கரம், தட்டுக்கல், தட்டுக்கோல், தட்டு, தண்டாரம், திரிகி, திகிரிகை, திரிகை திரிகைக்கோல், திரில், திரைசல், தேர்க்கால், பத்தை, பாகபுடி, பிடிகல், மண்ணரிநார், வட்டம், ஆழி, எந்திரம்