உள்ளடக்கத்துக்குச் செல்

சமனம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

சமனம் (பெ)

  1. சமநிலை, சமன், சமம், சமத்துவம்
  2. தணியச் செய்கை. பசி சமனமாயிற்று
  3. வசம்பு
  4. ஆடுதின்னாப் பாளை
  5. திரோபவம்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. balance
  2. relaxation, calming, subsiding, soothing, allaying
  3. sweet flag; acorus calamus
  4. worm-killer
  5. (Saiva.) Siva's function of veiling, designed to keep the souls engrossed in the experiences of the world
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)


ஆதாரங்கள் ---சமனம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :சமம் - சமணம் - சமன்பாடு - சமநிலை - சமத்துவம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=சமனம்&oldid=1055430" இலிருந்து மீள்விக்கப்பட்டது